போர் தீவிரம்...ஈரான் உளவுத்துறை தலைவர் கொலை?உளவுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதிமி கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.