மகரஜோதி தரிசனத்தை எங்கிருந்து காணலாம்? சபரிமலையில் ஏற்பாடுகள் தீவிரம்! நாளை மாலை சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதனை காண பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்து வருகின்றனர்.
சரணம் ஐயப்பா.! மகர ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் சபரிமலை ஐயப்பன்.!சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்த்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மண்டல