“மற்றவர்களை நம்பியிருந்தால் முன்னேற்றம் இல்லை” – பிரதமர் மோடி.!இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், இதுவே எங்கள் அரசின் மந்திரம் என்று நொய்டாவில் வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
Make In India திட்டத்தின் கீழ் சென்னையில் தொடங்கப்பட்ட Apple iPhone-11 உற்பத்தி.. விலை குறையுமா?மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, ஆப்பிள் நிறுவனம், தனது ஐ போன் 11 மாடலை சென்னையில் உள்ள தனது பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தாயாரிக்கவுள்ளது.