தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மக்காயா என்டினி (Makhaya Ntini) பிறந்த தினம் இன்று..!மக்காயா என்டினி (Makhaya Ntini, பிறப்பு:ஜூலை 6 1977), தென்னாப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர் . இவர் 101 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் , 173 ஒருநாள்