போராட்டங்கள், தியாகங்கள்.. கவனம் ஈர்க்கும் 'அமரன்' படத்தின் மேக்கிங் வீடியோ.!சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் "அமரன்" படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் மேக்கிங் குறித்த புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பட்டய கிளப்பும் மியூசிக்குடன் "கர்ணன்" படத்தின் மேக்கிங் வீடியோ.!தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் மேக்கிங் வீடியோவை .வெளியிட்டுள்ளனர் .