கமலஹாசன் நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் : மகேந்திரன்உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசன், தற்போது அரசியலில் ஈடுபாடு காட்டி வருகின்றார். இவர் மக்கள் நீதி மய்யம் என்ற தனி கட்சியை ஆரம்பித்துள்ளார். இக்கட்சியின் துணை