இவர்களுக்கான ஊக்கத்தொகையை 1000 ரூபாய் உயர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு!மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார் முதல்வர்.