மலேசியாவில் உள்ள அஜீத் ரசிகர்களின் மாபெரும் விழிப்புணர்வு போட்டிகள்நடிகர் அஜீத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ‘பில்லா படத்துக்குப் பிறகு மலேசியாவில் மிக பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.