மலேசியா முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலிமலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர்.