கண்ணீர் வீடியோ எதிரொலி! பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்ச கல்வி உதவித்தொகை விடுவிப்பு!
மலேசியப் பல்கலைக்கழகத்தில் Ph.D படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசனின் இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை கிடைக்காததால் அவர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது.