#BREAKING: மாலத்தீவில் தீ விபத்து – 9 இந்தியர்கள் உள்பட 10 பேர் உயிரிழப்பு!மாலத்தீவில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 இந்தியர்கள் உள்பட 10 பேர் உயிரிழப்பு என இந்திய தூதரகம் தகவல்.