மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு : அனைவரும் விடுதலை!மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவதாக 17 ஆண்டுகால விசாரணைக்குப் பின் NIA நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது .