மாஸ்டர் திரைப்படத்தின் மாஸான பிசினஸ்! பெருமிதத்தோடு கூறிய பிரபல நிறுவனம்!இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜாய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார்.