ஜே.பி.நட்டா எப்படி பாஜக தலைவரானார் என யாருக்கும் தெரியாது.! காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் விமர்சனம்.!
நான் வாக்களிக்கும் முறைப்படி காங்கிரஸ் தலைவரானேன். ஆனால், பாஜகவின் தலைவராக ஜே.பி.நட்டா எப்படி நியமிக்கப்பட்டார் என இதுவரை யாருக்கும் தெரியாது - காங்கிரஸ்