குருகிராமில் உள்ள மாலில் தீ விபத்து.. விரைந்த தீயணைப்பு வாகனங்கள்..குருகிராமில் உள்ள குளோபல் ஃபோயர் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பல தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.