புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா.! பாதிப்பு 11 ஆக உயர்வு.!புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.