காந்தி ஜெயந்தி – மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை..!தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் அவரை