இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் களமிறங்கும் பிரபல ஹீரோக்கள்!இயக்குனர் பா.ரஞ்சித் பிரபலமான இயக்குநராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.