மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா.!தஞ்சை பெரியகோவிலில் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வழக்கம்.