திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்! உச்ச நீதிமன்றத்தை நாடிய மம்தா!திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அசல் பெயர் மற்றும் ‘ஜோடிக் பூக்கள்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கிய நிலையில், மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.