150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லாத மம்மூட்டி .!துல்க்கர் சல்மான் கூறிய தகவல் .!துல்க்கர், தனது தந்தை மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று கூறியுள்ளார்
நாட்டாமை படத்தில் சரத்குமார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.!சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது மலையாள சூப்பர் ஸ்டாரை என்று கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் பிரேமம் பட இயக்குநருடன் இணையும் பிரபல தமிழ் நடிகர்.!அருண் விஜய்யின் அடுத்த படம் பிரேமம் பட இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியுடன் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.