குடியுரிமை சட்ட விவகாரம்... ஜாமின் இல்லாத பிரிவிகளில் வழக்கு பதிவு.. மம்தா அரசு திடீர் நடவடிக்கை..
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜனவரி 11ம் தேதி கோல்கத்தா வந்திருந்தார். அங்குள்ள, துறைமுக பொறுப்பு கழகத்தின், 150ம் ஆண்டு விழாவில் பங்கேற்றார்.