பேரன்பு படத்தின் பாடலை பாராட்டிய யுவன் சங்கர் ராஜா...!!!கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான பேரன்பு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மம்முட்டியின் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.