உக்ரைன்ஐ காப்பாற்றுங்கள்! வானவில் கொடியுடன் மைதானத்தின் நடுவே ஓடிய மர்மநபர்.!ஃபிஃபா உலகக்கோப்பையின் போர்ச்சுகல்-உருகுவே போட்டியில் வானவில் கொடியுடன் மைதானத்தில் நுழைந்த நபரால் பரபரப்பு.