ரூ. 40,000 சம்பளத்தில் அரசாங்கத்தில் மேலாளர் பணி! அனுபவம் உள்ள இன்ஜினீர்களே உடனே விண்ணப்பிங்க !
சென்னை : தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான வழிகாட்டுதல் தமிழ்நாடு சென்னையில் பல்வேறு மேலாளர், மூத்த அசோசியேட், உள்ளிட்ட பதவிகளை நியமிக்க முடிவு