சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்.! சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக மேலாளர் ரேஷ்மாவிடம் விசாரணை.!மறைந்த சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக பிரபல மேலாளரான ரேஷ்மா ஷெட்டியிடம் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை மும்பை போலீசார் விசாரணை நடத்தினர்.