"சேட்டன் உன்டல்லே.. சேட்டை செய்ய வந்தல்லே" தெறிக்கவிடும் லிரிக்ஸ்!! வேட்டையன் முதல் சிங்கிள்...சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தின் முதல் பாடல் 'மனசிலாயோ' வெளியானது.