#Breaking: மாஞ்சா நூல் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும்.!மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்.