"மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு" – அரசாணை வெளியீடு.!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீட்டிற்கு அரசாணை வெளியிடப்பட்டது.