100 கோடியை நோக்கி படகு பயணம்...வசூலில் மிரட்டும் மண்டாடி!மண்டாடி படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.65 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.