குஷியில் மாணவர்கள்...இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!கன்னியாக்குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவையொட்டி அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.