தமிழகத்தில் தஞ்சமடைந்த 12 இலங்கை அகதிகள்.! மீட்டெடுத்த தமிழக கடலோர காவல்படையினர்.!6 சிறார்கள் உட்பட 12 பேர் தனுஷ்கோடி அடுத்த 4வது மணல் திட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.