100 சதவீத எழுத்தறிவு.! சாதனை படைத்த பழங்குடியினர் மாவட்டம்.!மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா நாட்டின் முதல் 100 சதேவீத எழுத்தறிவு பெற்ற பழங்குடி மாவட்டமாக மாறியுள்ளது