மாண்டஸ் புயல்! அவசர கால உதவிக்கு 1913 க்கு அழைக்கலாம்- சென்னை மாநகராட்சி.!மாண்டஸ் புயல் பாதிப்பு, அவசர கால உதவிக்கு 1913க்கு அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு.