#BREAKING: தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது!வங்கக்கடலில் தீவிர புயலாக நிலவி வந்த மாண்டஸ், புயலாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.