மாண்டஸ் புயல் மிச்ச பகுதி.. கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்.!தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யும் எனவும், சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும்