பெற்றோர்கள் கண் முன் மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழந்தது..!சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சார்ந்தவர் கோபால் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சுமித்ரா.இவர்களுக்கு அபிமன்யு என்ற ஒரு மகன்