நாட்டை நடுங்க வைக்கும் மங்குட் புயல்...!!பீதியில் பிலிப்பைன்ஸ்...!!பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் புயல் அச்சம் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.