கொரோனவை தொடர்ந்து சீனாவில் பரவதொடங்கிய "பிளேக்" வைரஸ்.. தனிமைப்படுத்தப்பட்ட 146 பேர்!சீனாவில் தற்பொழுது பரவதொடங்கிய பிளேக் வைரஸால் சகோதர்கள் இருவர் தாக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடரிப்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்.