கீரிகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ்! 1 கோடிக்கும் மேற்பட்ட கீரிகளை அழிக்க டென்மார்க் அரசு முடிவு!கீரிகள் மூலம் கொரோனா பரவுவதால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கீரிகளை அழிக்க டென்மார்க் நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.