மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு குடியேறினார் திரிபுரா முன்னால் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்!20 ஆண்டுகள் திரிபுராவில் முதலமைச்சராக ஆட்சி செய்த மாணிக் சர்க்கார், தற்போது கட்சி அலுவலகத்தில் ஒரே ஒரு அறை கொண்ட பகுதியில் மனைவியுடன் குடியேறியுள்ளார்.
இந்தியாவின் இன்னொரு எளிமையான முதல்வர்...!நமது நாட்டில் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பவர் அரசியல் போதுக் கூட்டத்திலோ, அலுவலகம் அல்லது வீடு வரும் போது,அவரது சொந்த கட்சியினர் புடை சூழ இருப்பதால்