ஆசியக்கோப்பை 2022 விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று வரலாற்று சாதனைபடைத்த இந்திய வீராங்கனை.!ஆசியக்கோப்பை 2022 விளையாட்டு போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை முதன்முதலாக பதக்கம் வென்று சாதனை.