#ElectionBreaking : சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்...! பிரச்சாரம் நிறுத்தம்...!வாடிப்பட்டி அருகே வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.