இங்கிலாந்து தொடர் ஒரு அக்னிப்பரீட்சை! உலகக்கோப்பை கனவை உறுதி செய்யப்போகும் கோலி - ரோஹித்!
: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் (ODI) போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர்.