மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. முதலமைச்சர் வீட்டை தாக்க முயற்சி!மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டதால் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.