மணிப்பூர் : பாதுகாப்புப் படையினரால் 11 பேர் சுட்டுக் கொலை!மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11குக்கி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.