மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!மணிப்பூரில் முதலமைச்சர் பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.