16 வருடங்கள் கழித்து மணிரத்னதுடன் இணையும் சூர்யா..?இயக்குனர் மணிரத்னம் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே வெப்சீரிஸில் ஒரு எபிசோட் வீதம் 9 இயக்குநர்கள்.! மணிரத்னத்தின் அடுத்த முயற்சி.!மணிரத்னம் தயாரிக்கும் வெப்சீரிஸில் ஒரு எபிசோட் வீதம் 9 இயக்குநர்கள் இணைந்து இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.