பலியான வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி- சிவராஜ் சிங் சவுகான்.!உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.