இந்த பழக்கம் தான் எனது வாழ்க்கை மோசமாகியதற்கு காரணம்! பிரபல நடிகை ஓபன் டாக்!நடிகை மனிஷா கொய்ராலா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்